திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பி வந்திதா (அவரது மனைவி ) இருவருக்கும் எதிராக இணையதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டது. இந்நிலையில் தானும், தன் மனைவியும்எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வருண்குமார். இது தொடர்பாக அவர், இதை பயத்தினாலோ, அருவருப்பினாலோ செய்யவில்லை என்றும், வக்கிர புத்தியும், கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமான பட வேண்டும் என பதிவு செய்துள்ளார்.