மூப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம்…!

- Advertisement -

0

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்ஜி.கே.மூப்பனாரின் 23ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு, திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை அருகில் உள்ள T E L C ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர்
இன்டர்நெட் N ரவி தலைமையில்,மாணவரணி R.D.M.G. லோகேஷ் ஏற்பாட்டின் பேரில் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தங்கும் விடுதிக்குசிவசக்தி வெங்கடேசன் மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் மாநில இனை செயலாளர் S ராஜூ, இளைஞர் அணி சிவகணேசன், ,மாவட்ட நிர்வாகிகள் வரகனேரி சரவணன், அண்ணா நகர் நடராஜ், செந்தண்ணீர்புரம் சுப்பிரமணியன், சிந்தாமணி பாண்டியராஜன், வடிவேலு, மரக்கடை காசிம், பாலக்கரை கண்ணன் , முருகேசன், ஹரி, டாக்டர் லட்சுமி நந்தகுமார், மாணவரணி கார்த்திக், உறையூர் சுப்பிரமணியன், சிறுபான்மையினர் அணி அனீஸ், சந்துக்கடை அலாவுதீன், பேக்கரி சரவணன், பாலக்கரை ஹரி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.