திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி இலவசம் தான்: நிர்வாகம் அறிவிப்பு!

- Advertisement -

0

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் நெற்றியில் திருநாமம் வைத்து தரிசித்தால் பெருமாளின் அருள் முழுமையாக கிடைக்கும். எனவே திருநாமம் வைத்து வர தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு அதற்கு கட்டணமாக ரூ 10/- வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது  ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி தொண்டர்கள் நியமிக்கபட்டுள்ளனர். இத்திடடத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தொடங்கி வைத்தார். திருநாமம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் ரூ. 10/- கட்டணம் செலுத்தி திருநாமம் போட்டு கொள்ள தேவையில்லை என தேவஸ்தான நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.