தூத்துக்குடியில் மாநகர பொது உறுப்பினர்கள் கூட்டம்:அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

- Advertisement -

0

தூத்துக்குடி மாநகர பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் சண்முகபுரம் பகுதியில் நடைபெற்றது.  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து பேசினார்.இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணியன், மாரிசெல்வஈஸ்வரன், செல்வராஜ், ராமலட்சுமி, ஜெபக்குமார் ரவி, கே.பி. மாரியப்பன், அன்புராஜ், செயற்குழு உறுப்பினர் கணேசன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், ராதாகிருஷ்ணன், சாமுவேல், மூக்கையா, தங்கவேல்,முன்னதாக, போல்டன்புரம், பக்கிள்புரம், தாமோதரநகர் ஆகிய பகுதிகளில் பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.