திருச்சி தமிழ்ச் சங்கத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பொறியாளர் தின விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிரா இலக்கியக் கழகத்தின் தலைவர், இந்தியன் பப்ளிக் பள்ளியின் தமிழாசிரியர்,தமிழ்மாமணி முனைவர் இராமசந்திரன்
பா .ஸ்ரீராம் ஞானச்சுடர் விருது பெற்றார்.
சிரா இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர், எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி பாராட்டு பெற்றார். சிரா இலக்கியக் கழகத்தின் பொருளாளர் கவிஞர் இரா. தங்க பிரகாஷ் பாராட்டு பெற்றார். சிரா இலக்கியக் கழகத்தின் இணைச்செயலாளர் கவிஞர், முனைவர் செசிலி ஞானச்சுடர் விருது பெற்றார். சிரா இலக்கியக் கழகத்தின் தலைவர், பா.ஸ்ரீராமின் உறுதுணையான உயிர் தோழர் இந்தியன் பப்ளிக் பள்ளியின் ஆசிரியர் சதீஷ் ஞானச்சுடர் விருது பெற்றார். திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மில்டன் அறிவு சுடர் விருதை பெற்றார்.இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ