திருவெறும்பூர் அருகே சித்தர் குரு தட்சிணாமூர்த்திக்கு மஹா குரு பூஜை & சிறப்பு அபிஷேகம்!
திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகரில் சித்தர் குரு தட்சிணாமூர்த்திக்கு உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு இரவு 12 மணிக்கு மேல் பாதாளத்தில் இறங்கி பூஜை செய்வது வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் மூன்றும் நேரத்திற்கும் மேல் பூஜை நடைபெற்றது.இதில் தராத புத்தகம் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அருள் பாலிக்கும் குருதக்ஷிணாமூர்த்தி கோவில்குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளுக்கு உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு 189-ஆம் ஆண்டு மஹா குரு பூஜையும் பாதாளத்தில் இறங்கி சித்தர் குரூ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு குரு தட்சிணாமூர்த்திக்கு சந்தன காப்பு அலங்காரமும் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில்
தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ ஸ்வரூப ஞானப்பீடம் வழி நடத்தும் சிவ.சிவ. ஸ்வாமி ஸர்வானந்தபுரீ மகராஜ் ஸ்வாமிகளை கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.முன்னதாகஸ்ரீதருதக்ஷிணாமூர்த்தி சுவாமிகளுக்கு பால் சந்தனம், தயிர் , பன்னீர், சந்தனம் மற்றும் 16 வகையான அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .