பேடிஎம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சொமேட்டோ…!

- Advertisement -

0

இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையாக செயல்பட்டு வருவது சொமட்டோ நிறுனவம். இந்நிறுவனம் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்க முன் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தற்போது சினிமா டிக்கெட் முன்பதிவு பிசினஸ் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.இதற்காக சொமட்டோவின் தாய் நிறுவனமான ஓன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பே.டி.எம் செயலியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான இந்த பேடிஎம் பிசினஸை ரூ. 2048 கோடி ரூபாய்க்கு வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதனால் பேடிம் பயனர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இன்னும் 12 மாதங்களுக்கு மட்டும் பேடிஎம் செயலிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய உலகில் அதிக லாபம் தரும் தொழிலாக ஆன்லைன் டிக்கெட் பிசினஸ் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.