திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ முருகபெருமான் மற்றும் ஒன்பது நவக்கிரஹங்கள், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களுடன் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் ஸ்டார்நகர், இந்திராநகர், கிருஷ்ணாநகர், விஸ்வகர்மா நகர், ராஜாமணி நகர், சத்யா நகர், முல்லை நகரை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.