பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா:பாஜகவினர் கொண்டாட்டம்!

- Advertisement -

0

பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிழக்கு மண்டலம் சார்பில் தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் சமேத பாகம்பரியாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில், கிழக்குமண்டல் தலைவர் ராஜேஷ்கனி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், தங்கம், விருந்தோம்பல் பிரிவு மாநில செயளாளர் பாலமுருகன், மண்டல பொதுச்செயலாலர்கள் சண்முகசுந்தரம், வன்னியராஜா, மகளிரணி மாவட்ட துணைதலைவர் உஷாதேவி, ஆன்மிகபிரிவு மாவட்ட தலைவர் ஓம்பிரபு, வெளிநாடுவாழ்பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பொய்சொல்லான், கூட்டுறவு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சந்தனகுமார், மண்டல துணைத்தலைவர் வேல்கனி கொரைரா, மண்டல பொருளாளர் மோகனன், மருத்துவபிரிவு மண்டல தலைவர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.