திருச்சி மாநகரில் நாளை (21.08.2024) மின் நிறுத்தம் …..!

திருச்சி மாநகரில் நாளை (21.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு…
Read More...

ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் : கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட முன்னாள்…
Read More...

புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்…..!

தமிழ்நாடு தலைமை செயலாளராக கடந்த 2023 முதல் பதவி வகித்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவதாஸ் மீனா தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்…
Read More...

திமுக புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…!

திருச்சி திருவெறும்பூரில் திமுக புதிய உறுப்பினர் அட்டைகளையும், கொடியையும் நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூர் பகுதி செயலாளரும்,…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் பேருந்து வசதி : அமைச்சர் கே. என். நேரு தொடங்கி…

இன்று  திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள்…
Read More...

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டி….!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 3, 10 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி…
Read More...

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி கொண்டாட புதிய கட்டுப்பாடு விதிப்பு….!

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.அதாவதுரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டுஎன்றும்,விநாயகர் சிலைகளை வைக்கும் முன் காவல்…
Read More...

மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம்…நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர்…

திருச்சி பீமநகரில் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இளைஞர் அணியின் மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நெல்லை ரியாஸ் வரவேற்பு உரையாற்றினார்.மாநில துணை…
Read More...

செயிண்ட் ஜோன் ஆப் அர்க் இன்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு போட்டியில் 100மீட்டர் கார் இழுத்து மாணவி…

திருச்சி செயிண்ட் ஜோன் ஆப் அர்க் இன்டர்நேஷனல் பள்ளியின் பதினெட்டாவது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலச்சந்தர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை…
Read More...

நடிகர் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த தாயார் மரணம்…ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்…!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் கிங்காங். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி ஆனார். இதைத்தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய கிங்காங், நடனத்திலும்…
Read More...