ரயில் நிலையங்களில் கியூ ஆர் குறியீடு மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்….!

திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி திருச்சி ரயில்வே…
Read More...

ஜமால் முகமது கல்லூரியில் கணிதத் துறை முன்னாள் மாணவர்கள் இரண்டாவது மறு இணைவு…!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை கணிதம் (1977-1980) படித்த 12 முன்னாள் மாணவர்கள் கல்லூரியில் தங்கள் இரண்டாவது மறு இணைவுக்காக ஒன்று கூடினர். வகுப்புத்தோழர்கள் கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்து, வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டது,…
Read More...

திருச்சியில் சமூக சேவகருக்கு தமிழ் ஆளுமை விருது!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் ஆளுமை விருதுகள் வழங்கும் விழா  தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் கவிஞர் கோவிந்தசாமி வரவேற்புரையாற்றினார். தலைவர் ஜவஹர் ஆறுமுகம்…
Read More...

ரூ.3 கோடியில் கால்நடை பன்முக மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…!

தூத்துக்குடியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலிகாட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனையில் அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கேற்றி பார்வையிட்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்…
Read More...

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: ஓணம் பண்டிகையை ரத்து செய்தது கேரள அரசு!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று…
Read More...

திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்…!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக சென்று ஜங்ஷன்…
Read More...

- Advertisement -

ஹோட்டலில் வேலை பார்க்கும் வெள்ளிப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை…!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரலானார். 18…
Read More...

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொங்குநாடு கல்லூரி…!

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையே 2024-25 ஆண்டுக்கான 14 வது மண்டல அளவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து,ஹாக்கி,கபடி, டேபிள் டென்னிஸ், தடகளம், கோகோ, செஸ்…
Read More...

முசிறி கோட்ட காவல் துணைகண்காணிப்பாளராக சுரேஷ்குமார் பதவியேற்பு!

திருச்சி மாவட்டம் முசிறி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் பொறுப்பேற்றார். இதற்கு முன் இப்பணியில் இருந்த யாஸ்மின் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றுள்ளார் வேதாரண்யம் பகுதியில் டி எஸ் பி ஆக பணிபுரிந்த சுரேஷ்குமார் பணி மாறுதலில்…
Read More...

கேப்டன் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்"(கோட்) திரைப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியிலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் அவை பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் கடந்த…
Read More...