மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்:மாணவர்கள் கோரிக்கை!

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள்  பேரணியில் ஈடுபட்டனர். மேலும், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய…
Read More...

குட்கா பதுக்கிய தொடர்பாக 5 போலீசார் ஆயுத படைக்கு மாற்றம் :எஸ்.பி உத்தரவு!

கரூரிலிருந்து திருச்சிக்கு குட்கா கடத்தப்படுவதாக திருச்சி எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை போலீசார் ஜீயபுரம் பகுதியில் வாகன சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டு…
Read More...

மகளிர் டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 முன்னணி அணிகள்…
Read More...

மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை!

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி…
Read More...

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா நடைபெற்றது.பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியானது யுகேஜி, எல்.கே.ஜி…
Read More...

தனது சாதனையை தானே தகர்த்த ஸ்வீடன் தடகள வீரர்!

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அர்மண்ட் டுப்லாண்டிஸ் (மோண்டோ), கம்பு ஊன்றி தாண்டும் போல் வால்ட் விளையாட்டில்   6.26 மீட்டர் உயரத்தை கடந்து அசத்தியுள்ளார். பத்தாவது முறையாக உலக சாதனையை…
Read More...

- Advertisement -

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நல பாதிப்பால் காலமானார்!

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து அதன் மூலம் சினிமாவுக்குச் சென்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் ஜிபி முத்து, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரை குறிப்பிட்டு சொல்லலாம்.சமூக வலைதளங்களில் மீம் கண்டன்ட்டாக இருந்த பிஜிலி ரமேஷ்,…
Read More...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா…!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ,மேற்கு மாவட்டம் இனாம் குளத்தூர் ஊராட்சி கிளை சார்பில் அனைத்து சமூக மக்களுக்கான 211 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொது கூட்டம் …
Read More...

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை!

இந்தியாவில் 2024-25 க்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் செப்டம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ், எப்.சி. பெங்களூரு எப்.சி, மும்பை சிட்டி எப்.சி, எப்.சி கோவா உட்பட 13 அணிகள் கலந்து…
Read More...

மக்களிடம் நிதியை திரட்டி கட்சி நடத்துகிறேன் : நாத கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்!

2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி, அதற்கான களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. கட்சி உள்கட்டமைப்பை சீரமைத்து, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யவும், மாவட்ட கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் மாவட்ட வாரியாக கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற…
Read More...