FBI தலைவராகும் இந்திய வம்சாவளி காஷ்யப் பட்டேல்-டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.இதையொட்டி தனது தலைமையில் அமையவிருக்கும்…
Read More...
Read More...