மதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் திருச்சி குற்றவியல் சங்கச் செயலாளர் கோரிக்கை அடங்கிய மனுவை…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு நீதிபதி எம் எஸ் ரமேஷ் அளித்தார்.அந்த கோரிக்கையில் அத்தியாவசிய…
Read More...

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிடக்கோரி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...

சபரிமலை வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்காக மூன்று வேளை உணவோடு அன்னதானம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால வழிபாடுகள் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து தொடங்கியது. தற்போது தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில பக்தர்களே அதிகம் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் பாத யாத்திரையாக சபரி…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இலவச பரிசோதனை…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள்…
Read More...

திருச்சி 16வது வார்டில் மகளிருக்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தை அமைச்சர் அன்பில்…

தமிழக துணை முதல்வரும்,திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 16வது…
Read More...

போதை பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, மண்ணடியைச் சேர்ந்த…
Read More...

- Advertisement -

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு…

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு…
Read More...

விழுப்புரத்தில்“காரில் இருந்து இறங்கமாட்டீங்களா?”எனக்கூறி கிராம மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சேறு…

பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை…

தமிழ்நாடு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை…
Read More...

சாலையில் கொட்டிய ஆயில்… அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்…!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் குசைகுடா நகரம் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணைய் லாரியிலிருந்து எரிபொருள் கசிந்து சாலையில் சிந்தியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து எண்ணெயில்…
Read More...