புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் சார்பில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட தலைவர் தென்னூர் நிசார், மாவட்ட செயலாளர் இரா.குமரையா, மாவட்ட பொருளாளர் கணேஷ்ராம் , மாவட்ட செய்தி தொடர்பாளர் கேசவன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் மதன்,திருவெறும்பூர் மாவட்ட தலைவர் வினோத், மாவட்ட செயலாளர் மதி,மாவட்ட பொருளாளர் அதியமான்மோகன்,திருவரங்கம் மாவட்ட பொருளாளர் அன்பரசன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் ராஜ்குமார்,கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் பிரதீப்,மற்றும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மலைக்கோட்டை பகுதி செயலாளர் கா. ஹரிஹரன் நன்றி கூறினார்.