லோசான் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் …!

- Advertisement -

0

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்ற  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த 2-வது இடம் பிடித்தார். சமீபத்தில் முடிவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

- Advertisement -

கிரேனடாவின் ஆண்டர்சன் பீட்டர் 90.61 மீட்டர் தூரம் வீசி முதல் இடம் இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.08 மீட்டர் தூரம் வீசி 3-வது இடம் பிடித்தார்.
இதற்கு முன்னதாக நீரஜ் சோப்ராவின் சீசனி பெஸ்ட் 89.34 மீட்டராக இருந்தது. தற்போது 89.49 மீட்டர் வரை வீசி புதிய சீசன் பெஸ்ட் வைத்துள்ளார்.6-வது முயற்சியில் 89.49 மீட்டர் தூரம் வீசினார்.

 

Leave A Reply

Your email address will not be published.