திருச்சி மலைக்கோட்டை பகுதி தேவதானத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கொடியேற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், மருத்துவர் கிருஷ்ணசாமி ,திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ரஞ்சித்,மாவட்ட பொறுப்பாளர்கள் நாகேந்திரன்,நிக்கோலஸ்,பகுதி பொறுப்பாளர்கள் முருகன்,சந்திரசேகரன்,துரைராஜ்,சரவணன்,வெங்குடுசாமி,
பரத்,சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுளை மலைக்கோட்டை பகுதி செயலாளர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.