தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டம் தென்னூர் தொகுதி சார்பாக அரசு பொது மருத்துவமனையில் தென்னூர் தொகுதி செயலாளர் நத்தர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மேற்கு மாவட்ட தலைவர் தென்னூர் நிசார், மாவட்ட செயலாளர் குமரையா, மாவட்ட செய்தி தொடர்பாளர் கேசவன், மாவட்ட பொருளாளர் கணேஷ் ராம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.