தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! Rainbow Timesதிருச்சிபொது By rainbowadmin rainbowadmin On Dec 2, 2024 - Advertisement - 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி சந்தித்து வாழ்த்து பெற்றார். 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail