திருச்சியில் 156-வது காந்தி ஜெயந்தி முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேஷ் காந்தி அவர்களின் தலைமையில் பொருளாளர்G. முரளி அவர்களின் முன்னிலையில் காந்தி மார்க்கெட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட SC பிரிவு செல்வம் பொதுச் செயலாளர்கள் பாலமுருகன், செல்வம், மலைக்கோட்டை சேகர், வார்டு தலைவர்கள்14-முகமது ரபிக், முகமது ஆரிப் 15-th வார்டு பரமசிவம், ரங்கநாதன், 12-th வார்டு சரவணன், கோபாலகிருஷ்ணன் ,லியாண்டர், கணேஷ் ,மலைக்கோட்டை மகளிர் அணி மலர்கொடி, சாதனா, கற்பகாம்பாள்,சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.