திருச்சி ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் மற்றும் ஜெயா சிறப்பு பள்ளி இணைந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடியது இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஆண் குழந்தைகளும் கிருஷ்ணர் வேதத்திலும் பெண் குழந்தைகள் ராதை வேடத்திலும் வந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஜெயா சிறப்பு பள்ளியின் முதல்வர் பரிமளா, ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் செயலாளர் அப்துல் ரஹீம் மற்றும் பொருளாளர் பிரபு ஏற்பாடு செய்தார்.