அவதூறு வழக்கில் எச்.ராஜா குற்றவாளி- சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

- Advertisement -

0

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்று அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட இரு வழக்குகளில் குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.