திருச்சி மாவட்டம் லால்குடி பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்!

- Advertisement -

0

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (27. 9. 2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்துலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.இலால்குடி நகர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை, பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, அன்பில், ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், கொன்னைக்குடி, சாத்தமங்கலம், நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, நன்னிமங்கலம், பூவாளுர், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனர், பெருவள நல்லுர், மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.