தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்…!

- Advertisement -

0

தமிழக வெற்றி கழகம் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதி தவெக கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட நிலையில் இம்மாதம் 23ஆம் தேதி மாநாடு  விக்கிரவாண்டி அருகே உள்ள விசாலையில் நடைபெறுகிறது.இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்தால் வழங்கி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

தமிழக வெற்றி கழக்கத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் கதவு நமக்காக திறந்து இருக்கிறது. கட்சியின் கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயுத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தாவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.