திமுக பவளவிழா, முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!

- Advertisement -

0

திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.பெரியார் விருது-பாப்பம்மாள் , அண்ணா விருது-அறந்தாங்கி மிசா இராமநாதன், கலைஞர் விருது- எஸ்.ஜெகத்ரட்சகன்,பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது-வி.பி.இராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.