இந்திய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி திருச்சி இபி ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தெற்கு மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜ், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, ஆர்ஜி முரளி, தர்கா பகதூர்ஷா, ராஜா டேனியல், அழகர், எட்வின் ராஜ், இஸ்மாயில், கனகராஜ், மலர் வெங்கடேஷ், பாக்யராஜ், கோபி, தர்மேஷ், அஞ்சு, மணப்பாறை வடக்கு வட்டாரத் தலைவர் சிவசண்முகம், ராஜா, அன்பு ராஜேந்திரன், செந்தமிழ்ச்செல்வன், சத்யநாதன், அபுதாஹீர், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், சிறுபான்மை துறை பஜார் மொய்தீன் பொறியாளர் அணி ஹரிஹரன், இலக்கிய அணி பத்மநாபன், தகவல் தொழில்நுட்பத் துறை அரிசி கடை டேவிட், ஊடகப்பிரிவு செந்தில்குமார், இளைஞர் அணி கௌசிக் பாய், ஹீரா, முகமது ரஃபிக், எழிலரசன், ரமேஷ், ராஜீவ் காந்தி, ராகவேந்திரா, ஆழ்வார்தோப்பூர் ஜாஃபர், ரஃபிக், ரெங்கநாதன், நூர் அகமது, பி ஹெச் இ எல் செல்வராஜ், சையத் இப்ராஹிம், அருள், அண்ணாதுரை, நடராஜன், அன்பு ஆறுமுகம், அப்துல் மஜீத், இஸ்மாயில், ரமேஷ், ஹரிஷ், ரயில்வே ரமேஷ், நடராஜ், ரீகன், ராஜ், தினேஷ், சுப்புராஜ், கிஷோர், மணி, கோரிக் பாய், கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்