திருச்சி போர்ட் போலியோ உயர் நீதிமன்ற நீதிபதி ரமேசை சென்னையில் மரியாதை நிமித்தமாக குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் P.V.வெங்கட் சந்தித்தார். பின்னர் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் அமைக்க வேண்டும் என்று சங்க செயலாளர் P.V.வெங்கட் கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார்.