முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்த தினத்தை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி ,தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் ,அண்ணா சிலை விக்டர், முன்னாள் கோட்டத் தலைவர்கள் பிச்சுமணி, ஜெயராஜ் ,தாகூர் தெரு முருகன், ஹீரா மார்க்கெட் மாரியப்பன் மாவட்ட செயலாளர் பொன் தமிழரசன் தியாகராஜன் மல்லியம்பத்து தனசேகர் சிங்காரவேல் செல்வி குமரன் முருகானந்தம் மோகன்ராஜ் ஜீவானந்தம் கதிரவன் லோகேஷ் புகழேந்தி அம்பேத்பாபு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.