குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் திரு K. ராஜகோபாலன் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் தலைமையில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு இணைச் செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர் கிஷோர் குமார்,செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், முருகேசன், ஜானகிராமன், அருண் சித்தார்த், கம்பன், அஸ்வின் குமார், எழிலரசி,ரங்கீலா, கனிமொழி ,மூத்த வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம்,ஜேசு பால்ராஜ், மாரியப்பன், மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி N. S. மீனா சந்திரா, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் C.சிவகுமார், நீதிபதிகள் பாலாஜி, சுபாஷினி மற்றும் 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்தார் .