உலகம் முழுவதும் 116 நாடுகள் குரங்கு அம்மை பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான தடுப்பு முறைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்கும் படி மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாராசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த மருந்துகள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிரபல மருந்தான Aceclofenac 50mg+paracetamol 125mg மாத்திரையை தடை செய்துள்ளது. இதேபோன்று பாராசிட்டாமல் வகையை சேர்ந்த 156 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் இந்த மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.