Browsing Category

உலகம்

2024ம் ஆண்டுக்கான விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு!

2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல்,…
Read More...

பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு !

பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பை தற்போது அவர் தெரிவித்துள்ளார்.பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தடகள விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தனது சிறப்பான ஆட்டத்தால் நாட்டின்…
Read More...

அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு!

இந்தாண்டு 2024ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட…
Read More...

இலங்கையில் முதன்முறையாக இடதுசாரி ஆட்சி:அதிபராகும் புரட்சியாளர் அநுர குமார திசாநாயக்க!

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக…
Read More...

சென்னையில் மீண்டும் ஃபோர்டு கார் தொழிற்சாலை…!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில்…
Read More...

உலகின் மிகப்பெரிய ஐபோன்.. உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் ஒருவர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் ரூபேஷ் மைனி, "MrWhoseTheBxs" என்ற தொழில்நுட்ப YouTube சேனலைக் கொண்டுள்ளார் . இவர் 6.74 அடி…
Read More...

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச…
Read More...

விண்வெளி வீரர்கள் இல்லாமல் இன்று பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8…
Read More...

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட 4 பலி..!

அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக்…
Read More...

நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை…!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, கடந்த 22-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தற்போது மாநாட்டுக்கான பணிகளை…
Read More...