Browsing Category

விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 முன்னணி அணிகள்…
Read More...

தனது சாதனையை தானே தகர்த்த ஸ்வீடன் தடகள வீரர்!

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அர்மண்ட் டுப்லாண்டிஸ் (மோண்டோ), கம்பு ஊன்றி தாண்டும் போல் வால்ட் விளையாட்டில்   6.26 மீட்டர் உயரத்தை கடந்து அசத்தியுள்ளார். பத்தாவது முறையாக உலக சாதனையை…
Read More...

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை!

இந்தியாவில் 2024-25 க்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் செப்டம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ், எப்.சி. பெங்களூரு எப்.சி, மும்பை சிட்டி எப்.சி, எப்.சி கோவா உட்பட 13 அணிகள் கலந்து…
Read More...

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:ஷிகர் தவான் அறிவிப்பு…!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் (வயது 38). இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.இவர் இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 222 ஐ.பி.எல்…
Read More...

டாஸ் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி…!

டாஸ் அறக்கட்டளை தனது 15 ஆண்டுகள் சிறப்பு சேவையை கொண்டாடும் வகையில், 11-வது ஆண்டு டாஸ் திறமை விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி ஊக்குவிக்கும் விதத்திலும், வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு இடையே விளையாட்டு போட்டி திருச்சி கல்லுக்குழி…
Read More...

ஆயிஷா பெண்கள் மெட்ரிக் பள்ளியில் நாளை விளையாட்டு விழா…!

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி கீழ் இயங்கும் ஆயிஷா பெண்கள் மெட்ரிக் பள்ளியிலன் 13 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நாளை (24ம் தேதி ) பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்…
Read More...

- Advertisement -

லோசான் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் …!

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்ற  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த 2-வது இடம் பிடித்தார். சமீபத்தில் முடிவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் 2-வது இடம் பிடித்து…
Read More...

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொங்குநாடு கல்லூரி…!

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையே 2024-25 ஆண்டுக்கான 14 வது மண்டல அளவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து,ஹாக்கி,கபடி, டேபிள் டென்னிஸ், தடகளம், கோகோ, செஸ்…
Read More...

ஒலிம்பிக்-ல் பங்கேற்ற இந்திய வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி…!

சுதந்திர தினத்தன்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பிரதமர் இல்லத்திற்கு அழைக்கப்பட்டனர்.அவர் அனைத்து பங்கேற்பாளர்களையும் சந்தித்து அவர்களின் பதக்கங்களையும் பார்த்தார். விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக அனைத்து…
Read More...

இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷ் ஓய்வு…!

பாரீஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
Read More...