Browsing Category

விளையாட்டு

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டி…!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் பூங்கொடி, மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் ஜோ பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட கூடுதல் கலெக்டர்…
Read More...

திருச்சி ஆடம்ஸ் மெட்ரிக் பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா..!

திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள ஆடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா  நடைபெற்றது.விழாவில் பள்ளியின் தாளாளர் அப்துல்லா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆரிஃபா அப்துல்லா முன்னிலை வகித்தார்.மேலும்…
Read More...

தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் !

உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு…
Read More...

தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் தேர்தலில் ஆர்லன் மச்சாது தலைவராக தேர்வு!

தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில், மாநகராட்சி 40 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது- டாக்டர் ஆர்தர் மச்சாது ஆகியோரின் மகன் ஆர்லன் மச்சாது வெற்றி பெற்று மாணவர் தலைவராக…
Read More...

36 வயதான பிரபல பாடி பில்டர் காலமானார்…!

பலாரஸ் நாட்டில் வசித்து வரும் 36 வயதான பாடி பில்டர் இலியா தினமும் இரண்டு கிலோ இறைச்சி உட்பட 16500 கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டு உடலை பிட்டாக வைத்திருந்தார். தனது அசுரத்தனமான உடல் வாகைக்காக பரவலாக அறியப்பட்ட இவர், திடீரென ஏற்பட்ட…
Read More...

தெற்காசியா ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 4வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள் செப் 11ம் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் இந்தியா உட்பட 7 நாடுகள் கலந்து கொண்ட நிலையில் மொத்தம் 210 வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 3 நாட்கள்…
Read More...

- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டியில் சாதனை பட்டியலில் இணைந்த டிராவிஸ் ஹெட்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக…
Read More...

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்…

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மாணவர்களை முன்னால் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு...! நேபால நாட்டில் போகுதா மாநிலத்தில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்று. இதில் நேபால், இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட…
Read More...

தூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கம் …!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் இன்று…
Read More...