Browsing Category

Rainbow Times

Your blog category

திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா…

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.நாட்டின் 69-ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டுவகையில் 'அதி விஷிஷ்ட் ரயில்…
Read More...

இந்திய தேசிய நுகர்வோர் சம்மேளனம் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா…

திருச்சி அருண் ஹோட்டலில் இந்திய தேசிய நுகர்வோர் சம்மேளனம் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இணை செயலாளர் எஸ்.சக்திவேல் வரவேற்றுப் பேசினார். தேசிய செயல் தலைவர் எம். செல்வராஜ் தலைமை வகித்து பேசினார்.…
Read More...

நெல்லையில் மருத்துவ கழிவுகளை கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும்:பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ..!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள்,…
Read More...

கீ அறக்கட்டளை மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இணைந்து நடத்திய பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்…

கீ அறக்கட்டளை மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இணைந்து திருச்சி மாநகராட்சியில் உள்ள ஜெ.ஜெ.நகர் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் ரத்த…
Read More...

திருச்சியில் ஆசிரியர் சங்க மாநாட்டில் காலி பணியிடங்களை அதிகரிக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக…

திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு முன் பருவக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் நடத்திய அரசுப்பள்ளிகளில் முன் பருவக்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு அரசிற்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு  நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநில…
Read More...

ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞரை 26 முறை ’பளார்’ விட்ட இளம்பெண்!(வீடியோ)

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஓடும் அரசு பேருந்தில் ஒரு பெண், குடிகார நபர் தன்னை தகாத முறையில் தொட முயன்றதாக ஒருவரை சரமாரியாக கன்னத்தில் அறைகிறார்.  அந்த பெண், 'நீ நன்றாக குடித்து இருக்கிறாய். எனக்கு தொல்லை கொடுக்கிறாய்' என்கிறார்.அதற்கு…
Read More...

- Advertisement -

தமிழகத்தில் முடித்திருத்தம் கட்டணம் உயர்வு:முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக்…

தமிழ்​நாடு பாரம்​பரிய மருத்​துவர் சமூகம் மற்றும் முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக் கூட்டம் சென்னை​யில் நடைபெற்​றது. இதில் சங்கத்​தின் மாநிலத் தலைவர் ப.நட​ராஜன் பாரதி​தாஸ், செயலாளர் கே.செல்​லப்​பன், பொருளாளர் டி.சர​வணன்,…
Read More...

பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்….

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடை பெற்றது.இதில் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின், பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்க…
Read More...

இந்தியாவில் இருந்து சென்ற தாய் ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் நடந்த கூத்து…!

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தாய் ஏர் ஏசியா விமானத்தில் அங்கித் குமார் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் தன்னுடன் விமானத்தில் வந்த பயணிகள் நின்று கொண்டு வந்ததாகவும், நின்று கொண்டே சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த கண்டித்து…

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்துகிற வகையில் பேசியதை திசை திருப்பும் நோக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது பொய் குற்ற சாட்டை சுமத்தி வழக்குப்பதிவு செய்துள்ள பாசிச பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு…
Read More...