Browsing Category

வர்த்தகம்

வணிக கட்டிடங்களில் வாடகை தொகையோடு 18% ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர்…

நாடு முழுவதும் வணிக கட்டிடங்களில் வணிக செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18 சதவீத தொகையை ஜிஎஸ்டி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சி…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும்…

தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள வலிமா கூட்டஅரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு…
Read More...

திருச்சி டுவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் விழா:வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது!

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் டுவின்ஸ் கார் ஷோரூமில்  வருட கடைசி மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற எக்ஸ்சேஞ்ச்…
Read More...

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பு நெருங்குவதால் புதிய உச்சத்தை எட்டிய பிட்காயின் மதிப்பு!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியதை அடுத்து நீண்ட காலமாக உயராமல் இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டியது.அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதை அடுத்து, ஒரு பிட்காயினின் மதிப்பு 89,623 டாலர்களாக உயர்ந்தது. மேலும்…
Read More...

திருச்சி பீமநகரில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் புதிய கிளை திறப்பு விழா : மேயர் பங்கேற்பு!

திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் 3 கிளைகள் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், தென்காசி, ஆகிய பகுதிகளில் கிளைகளுடன்…
Read More...

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். நவ.,27ம்…
Read More...

- Advertisement -

பி.எஸ்.என்.எல் புதிய சலுகையால் 8 லட்சம் சந்தாதாரர்கள் அதிகரிப்பு!

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து…
Read More...

திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் 30 ம் தேதி…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து வியாபாரிகள் எவ்வாறு செய்யும் இடத்திற்கு சென்று கூடுதல் கணக்கெடுப்பு பணி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட 989 வியாபாரிகள்…
Read More...

திருச்சி வர்த்தக மையத்தின் கட்டுமான பணி விரைவில் தொடக்கம்:புதிய தலைவர் எம் முருகானந்தம் பேட்டி !

திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக…
Read More...

சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை காய்கள் மற்றும் காய்ந்த ஓலைகள் ஏலம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான சுமார் 400 தென்னை மரங்களில் இருந்து முற்றிய காய்கள் மற்றும் காய்ந்த தென்னை ஓலைகள் ஓராண்டு காலத்திற்கு குத்தகைக்கு…
Read More...