Browsing Category

பொது

கீ அறக்கட்டளை மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இணைந்து நடத்திய பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்…

கீ அறக்கட்டளை மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இணைந்து திருச்சி மாநகராட்சியில் உள்ள ஜெ.ஜெ.நகர் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் ரத்த…
Read More...

ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞரை 26 முறை ’பளார்’ விட்ட இளம்பெண்!(வீடியோ)

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஓடும் அரசு பேருந்தில் ஒரு பெண், குடிகார நபர் தன்னை தகாத முறையில் தொட முயன்றதாக ஒருவரை சரமாரியாக கன்னத்தில் அறைகிறார்.  அந்த பெண், 'நீ நன்றாக குடித்து இருக்கிறாய். எனக்கு தொல்லை கொடுக்கிறாய்' என்கிறார்.அதற்கு…
Read More...

பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்….

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடை பெற்றது.இதில் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின், பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்க…
Read More...

கேரளாவில் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் சடலமாக மீட்பு: போலீஸ் தீவிர விசாரணை…!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோட்டையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு லட்சுமி ராதாகிருஷ்ணன் (21) என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது இவர்…
Read More...

மன்னார்புரம் துணை மின்நிலைய பகுதியில் நாளை(21.12.2024) மின்தடை!

திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (21.12.2024) தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்–அலி தெரு,…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக அரபிக் தின விழா நடைபெற்றது…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு அரபுத் துறையில் உலக அரபிக் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் அரபுத் துறைத் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் …
Read More...

- Advertisement -

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் `குரூப் – 2′ முதன்மை தேர்வுக்கு முழுநேர இலவச…

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் - 2 தேர்வுக்கு 507, குரூப் - 2ஏ தேர்வுக்கு 1,820 என மொத்தம் 2,327 காலி பணியிடங்க–ளுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…
Read More...

அனைத்து நல வாரியங்களில் உறுப்பினராக சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்…

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. 18 முதல் 60 வயதிற்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் உரிய நலவாரியங்களில் தங்களை உறுப்பினராக https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம்…
Read More...

கேன்சருக்கு தடுப்பூசிக் கண்டுபிடித்த ரஷ்யா; இலவசமாக தர முடிவு…!

புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்துள்ள ரஷ்யா, அதை இலவசமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக அளவில் மனிதர்களை ஆட்டி படைக்கும் நோய்களில் ஒன்று புற்றுநோய் என்பதும், இதை…
Read More...

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும்…

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில்…
Read More...