Browsing Category

திருச்சி

மறைந்த வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குரல்…

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவரும் எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ்…
Read More...

சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை காய்கள் மற்றும் காய்ந்த ஓலைகள் ஏலம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான சுமார் 400 தென்னை மரங்களில் இருந்து முற்றிய காய்கள் மற்றும் காய்ந்த தென்னை ஓலைகள் ஓராண்டு காலத்திற்கு குத்தகைக்கு…
Read More...

தமிழ்நாடு தேசிய நலக்குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்திய திருச்சியில் கவன ஈர்ப்பு…

தமிழ்நாடு தேசிய நலக்குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் TNNHMPTA முதுநிலைத் தலைவர் சுரேஷ் சுப்பையா, TNPHCPTA மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்…
Read More...

திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

கதிரேசன் செட்டியாரின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகரில் செயல்பட்டு வரும் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் எலும்பு அடர்த்தி…
Read More...

பொள்ளாச்சியில் தேங்காய் வடிவில் ‘டைனிங் டேபிள்’ அமைத்து திருமண விருந்து…! (வீடியோ இணைப்பு)

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. வழக்கமாக உணவு சாப்பிட ‘டைனிங் டேபிள்’தான் போடப்பட்டு இருக்கும். ஆனால்,…
Read More...

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் துணிப்பை, மரக்கன்று, உயிர்காக்கும் தலைக்கவசம் வழங்கி…

திருச்சி மாநகரில் உள்ள லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய விலையில்லா 1001 தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணி அண்ணா ஸ்டேடியத்தில் மாவட்ட ஆளுநர் லயன் ஏ.சவரிராஜ் தலைமையில், லயன் மணிவண்ணன், லயன் விஜயலட்சுமி சண்முக வடிவேல் முன்னிலை வகித்தார்.…
Read More...

- Advertisement -

திருச்சியில் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்க…

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர்  அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் நீதிபதிகள் வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி நாளை( 25/11/2024 -திங்கட்கிழமை ) மதியம் 1…
Read More...

திருச்சி உறையூரில் 50 தாய்மார்களுக்கு ஊட்டசத்து அடங்கிய பெட்டைக்கத்தை வழங்கிய அமைச்சர் கே. என்.…

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தை தமிழக அரசு முன் நின்று செயல்படுத்தி வருகிறது.அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டம், உறையூர் மேட்டுத்தெரு…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு!

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு தேசிய மாணவர் படை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் புற்றுநோயியல் நிபுணரும்,அதன்…
Read More...

இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்ற கார்த்திக் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு : ஆணையை வழங்கிய…

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் என்பவர் இடம்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். இந்நிலையில், அவரின் இல்லத்திற்கு நேரில்…
Read More...