Browsing Category

இந்தியா

தனது சாதனையை தானே தகர்த்த ஸ்வீடன் தடகள வீரர்!

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அர்மண்ட் டுப்லாண்டிஸ் (மோண்டோ), கம்பு ஊன்றி தாண்டும் போல் வால்ட் விளையாட்டில்   6.26 மீட்டர் உயரத்தை கடந்து அசத்தியுள்ளார். பத்தாவது முறையாக உலக சாதனையை…
Read More...

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை!

இந்தியாவில் 2024-25 க்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் செப்டம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ், எப்.சி. பெங்களூரு எப்.சி, மும்பை சிட்டி எப்.சி, எப்.சி கோவா உட்பட 13 அணிகள் கலந்து…
Read More...

மூன்றாம் உலகப் போர் நிச்சயம் மூளும்:டொனல்டு டிரம்ப் எச்சரிக்கை..!

ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு…
Read More...

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:ஷிகர் தவான் அறிவிப்பு…!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் (வயது 38). இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.இவர் இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 222 ஐ.பி.எல்…
Read More...

பாராசிட்டாமல் உள்ளிட்ட வகைகளுக்கு மத்திய அரசு தடை…!

உலகம் முழுவதும் 116 நாடுகள் குரங்கு அம்மை பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான தடுப்பு முறைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்கும் படி மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் ஒரு…
Read More...

லோசான் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் …!

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்ற  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த 2-வது இடம் பிடித்தார். சமீபத்தில் முடிவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் 2-வது இடம் பிடித்து…
Read More...

- Advertisement -

கணவன் ஓய்வு பெறும் நாளில் அதே பதவியில் மனைவி நியமனம் …!

கேரள மாநில தற்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அதே நாளில் அவரது மனைவி புதிய தலைமைச் செயலாளராக சாரதா சாரதா முரளிதரன்  நியமிக்கப்பட்டுள்ளார் கேரள மாநில மக்களை புருவம் உயர்த்த…
Read More...

இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு…!

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா, நேபாளம், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,…
Read More...

த.வெ.க. கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார் விஜய்….!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிமுகபடுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் உறுதி மொழி ஏற்று கொடியை…
Read More...

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: ஓணம் பண்டிகையை ரத்து செய்தது கேரள அரசு!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று…
Read More...