Browsing Category

இந்தியா

மும்பை விநாயகருக்கு 20 கிலோ தங்க கிரீடம் காணிக்கையாக செலுத்திய ஆனந்த் அம்பானி

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை தொடங்குகிறது. இதற்காக கடந்த சில நாள்களாக மும்பை தயாராகி வருகிறது. ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாக…
Read More...

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடுக்கு போலீசார் அனுமதி…!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்…
Read More...

இந்திய வீரருக்கு அடித்த ஜாக்பாட்..தங்கத்தை வென்ற நவதீப்!

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி ஏறிதல் எஃப் 41 பிரிவில் இந்தியாவின் நவதீப், 47.32 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த ஈரானை சேர்ந்த பெய்ட் சயாஹ் தனது தேசிய கொடிக்கு பதில் வேறு கொடியை காட்டியதால் தகுதி நீக்கம்…
Read More...

புதிய நிதித்துறை செயலாளராக துஹின் காந்தா பாண்டே நியமனம்!

டி.வி.சோமநாதன் கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, தற்போதைய டிஐபிஏஎம் செயலாளரான துஹின் காந்தா பாண்டே, கேபினட் கமிட்டியால் புதிய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ்…
Read More...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி இலவசம் தான்: நிர்வாகம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் நெற்றியில் திருநாமம் வைத்து தரிசித்தால் பெருமாளின் அருள் முழுமையாக கிடைக்கும். எனவே திருநாமம் வைத்து வர தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு அதற்கு கட்டணமாக ரூ 10/-…
Read More...

விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர் !

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர…
Read More...

- Advertisement -

விண்வெளி வீரர்கள் இல்லாமல் இன்று பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8…
Read More...

மிக நெருக்கத்தில் சென்ற ரெயில்:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதலமைச்சர்!

அமராவதி, ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களிலும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ள பாதிப்புகளைச் சீர் செய்யும் நடவடிக்கைகளிலும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும்…
Read More...

தூம் படபாணியில் அருங்காட்சியகத்தில் கொள்ளை முயற்சி:தப்பிக்க முயற்சியில் மயங்கி திருடன்!

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அரசு  அருங்காட்சியகத்தில் நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்து தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளன. இந்நிலையில், இரவோடு இரவாக அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்த நிலையில், மறுநாள் காலை ஊழியர்கள் வந்து…
Read More...

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பிஜேபி-ல் இணைந்தார்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்ததை ரிவாபா ஜடேஜா தனது…
Read More...