Browsing Category

அரசியல்

வலதுசாரி சித்தாந்தம் பின்னனியில் நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது: தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின்…

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து  தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி குமரன், தனசேகரன் ,புகழேந்தி…
Read More...

நாமக்கல்லில் சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளியை மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் மல்லசமுத்திரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அரிசன் காலனி என்ற ஏரியா உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று…
Read More...

2026 -ல் விஜய் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்க ஆர்.கே. ராஜா தலைமையில் ரசிகர்கள் சபதம்!

திருச்சி பாலக்கரை அலுவலகத்தில் திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்களுக்கு  2025 ஆம் ஆண்டு தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.  திருச்சி ஆர் .கே.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  வருகிற 2026-ல் தமிழக முதலமைச்சராக தளபதி விஜய்…
Read More...

தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி சார்பில் போட்டி…!

திருச்சியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்ஆர் எஸ்.ரெங்கசாமி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர்.கே. சிவசாமி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிர்வாகிகள்…
Read More...

திருச்சியில் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது!

தமிழ் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர்கள் சாட்டை…
Read More...

மறைந்த வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குரல்…

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவரும் எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ்…
Read More...

- Advertisement -

தேசிய மாணவர் படையில் இணைய பிரதமர் மோடி அழைப்பு!

என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது.…
Read More...

திருச்சி உறையூரில் 50 தாய்மார்களுக்கு ஊட்டசத்து அடங்கிய பெட்டைக்கத்தை வழங்கிய அமைச்சர் கே. என்.…

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தை தமிழக அரசு முன் நின்று செயல்படுத்தி வருகிறது.அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டம், உறையூர் மேட்டுத்தெரு…
Read More...

இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்ற கார்த்திக் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு : ஆணையை வழங்கிய…

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் என்பவர் இடம்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். இந்நிலையில், அவரின் இல்லத்திற்கு நேரில்…
Read More...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க தமிழகம் முழுவதும் நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964…
Read More...