தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிக்கிறது பாக்ஸ்கான் நிறுவனம்!

- Advertisement -

0

தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன் உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாக்ஸ்கான் ரூ.267 கோடி முதலீட்டில் நவீன சாதனங்களை வாங்குகிறது. சீனாவுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில்தான் ஐபோன்-16 புரோ மாடல் செல்போன்கள் தயாரிக்கபப்டுகிறது. புதிதாக வாங்கப்படும் நவீன சாதனங்கள் இம்மாத இறுதியில் தமிழ்நாட்டு தொழிற்சாலைக்கு வந்துசேரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.