திருச்சி இ.பி. ரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு !
மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட தி மு கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் …
Read More...
Read More...