சுரண்டை நகர அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா..!

- Advertisement -

0

சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது.விழாவிற்கு சுரண்டை நகர அதிமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சக்திவேல் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் டாக்டர் அய்யாதுரை பாண்டியர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் குறிச்சான்பட்டி
சுப்பிரமணியபாண்டியன்,பேச்சாளர் பாலமுருகன்,குட்டி ராஜீ (எ) நல்லசிவன்,
சிவசங்கர், பரமசிவம்,மகளிர் அணி இணைச் செயலாளர் தணபதி, மகளிர் அணி ஜெயராணி,பூமாரி, பரமசிவம், இந்திரா அழகுதுரை, வெள்ளத்துரை, அருணா, தேனம்மாள் தங்கராஜ், சங்கர், கருப்பசாமி, சேக் மைதீன் ஞானசேகர், மாரிச்செல்வம்,
கோபால், பேச்சிமுத்து,பசும்பொன்,சுபிக்ஷா கருப்பசாமி உட்படநிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.