திருச்சியில் கலைஞர் என்றொரு காவியம் நூலை அமைச்சர் கே. என். நேரு வெளியீட்டார்….!

- Advertisement -

0

திருச்சி,தில்லை நகரில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் இன்று “கலைஞர் என்றொரு காவியம் நூலை நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கேன். என். நேரு வெளியீட்டார். விழாவில் பதிப்பகத்தின் உரிமையாளர் த செந்தலை நெப்போலியன், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.விஜயகுமார் மத்திய மாவட்டச் செயலாளர் த வைரமணி, மாநகராட்சி மேயர மு.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.