வைகோ மருத்துவமனையில் அனுமதி!

- Advertisement -

0

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.தற்போது அறுவை சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.