அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க வலியுறுத்தி சிவா எம்.பி சந்தித்து அக்குபஞ்சர் குழு மனு அளித்தனர்!
இந்தியாவில் அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முறையே பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தியா முழுவதும் அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களை சந்தித்து தமிழ்நாடு அக்குபஞ்சர் மாநில தலைவர் டாக்டர் .சபீர் அப்துல்லாஹ் , திருச்சி KING ICA நிறுவனரும், டாக்டர் மும்தாஜ் பேகம், ராஜா முஹம்மது மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து அக்குபஞ்சர் கவுன்சிலிங் உள்ள அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு மனுவை அளித்தனர்.மேலும் அதனை தொடர்ந்து தமிழகத்திலும் அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனி மருத்துவ கவுன்சிலிங் தொடங்குவதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.