மதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் திருச்சி குற்றவியல் சங்கச் செயலாளர் கோரிக்கை அடங்கிய மனுவை அளிக்கப்பட்டது….

- Advertisement -

0

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு நீதிபதி எம் எஸ் ரமேஷ் அளித்தார்.அந்த கோரிக்கையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ,  போதைப் பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டம் சிறப்பு நீதிமன்றம் திருச்சியில் வேண்டுமென்றும்,(தற்சமயம் இவ் வழக்கு சம்பந்தமான சிறப்பு நீதிமன்றம் நீதிமன்றம் புதுக்கோட்டையில் உள்ளது)போக்சோ வழக்குகள்,காசோலை மோசடி வழக்குகள்,கூடுதலாக ஒரு குடும்ப நல நீதிமன்றம் வேண்டுமென்றும்,மேலும் தற்போது டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள மனித உரிமையி யல் நீதிமன்றம் திருச்சி கோர்ட் நீதிமன்ற வளாகத்தில் வேண்டும் என்றும் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.