திருச்சி தில்லைநகர் 5வது கிராசில் உள்ள ரென்மெட் கிளினிக்கில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, டயாலிசிஸ் நோய் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான ஆலோசனையை பொது மருத்துவர் சிவரஞ்சனி வழங்கினார்.
மேலும் சிறப்பு சலுகையாக ரூ 3000/- மதிப்புள்ள பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை ரூ 200/- க்கு வழங்கப்பட்டது. பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பென்றனர் இந்த மருத்துவ முகாம் 06.12.2024 வரை மதியம் 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது என்பதை மருத்துவ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு 93633 75674 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.