திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளியின் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை (30.08.2024) காலை 10 மணிக்கு மாநகராட்சி காமராஜ் மன்றம் லூர்துசாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் குறைபாடுகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.