திருச்சி திருவெறும்பூரில் திமுக புதிய உறுப்பினர் அட்டைகளையும், கொடியையும் நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூர் பகுதி செயலாளரும், திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு கவுன்சிலருமான சே. சிவக்குமார் பெற்றுக் கொண்டார். அருகில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ , திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே. என். சேகரன், மாவட்ட நிர்வாகி கோவிந்தராஜன், வண்ணை அரங்க நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.